மரண அறிவித்தல்

பிறப்பு
31 JAN 1967

திருமதி சுமதி வேலழகன்

பழைய மாணவி- உரும்பிராய் இந்து கல்லூரி
வயது 53

உரும்பிராய்(பிறந்த இடம்) பிரித்தானியா Morningside - Canada Scarborough - Canada

இறப்பு
01 NOV 2020

கண்ணீர் அஞ்சலிகள்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி வேலழகன் அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம், பராசக்தி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகதாசன் வேலாயுதம், ரஞ்சிதமலர்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும், ஷான் வேலழகன் அவர்களின் அன்பு மனைவியும், சசிலேகா(பிரித்தானியா), சாந்தினி(சாந்தா- பிரித்தானியா), சிவகுமார், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாறன் சண்முகதாசன்- ராதிகா(கனடா), மேகலா- இராசரத்தினம்(கனடா), சந்திரதாஸ்(பிரித்தானியா), அசோகன்(பிரித்தானியா), குமுதா(பிரித்தானியா), அஜித்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மதுமிர்ரா, அக்‌ஷிதா, ஆனந்த், அர்ஜுன், Thenushya, பிரதிஷ்யா, கவிதா, கபிலன், ஆகாஷ் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to Covid situation we understand, if you are need to be isolated we accept your hearty condolences and we understand and respect your decision. Thank you for your love and affection

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
Tuesday, 03 Nov 2020 5:00 PM - 9:00 PM
Wednesday, 04 Nov 2020 7:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு Get Direction
Wednesday, 04 Nov 2020 8:30 PM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு Get Direction
Wednesday, 04 Nov 2020 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு

வேலழகன் - கணவர்
Contact
Mobile number - +91 8074657483
Mail Id - admin@gmail.com
வேலழகன் - கணவர்
Contact
Mobile number - +91 8074657483
Mail Id - admin@gmail.com
அசோகன் - மைத்துனர்
Contact
Mobile number - +91 8074657483
Mail Id - admin@gmail.com
சசிலேகா - சகோதரி
Contact
Mobile number - +91 8074657483
Mail Id - admin@gmail.com
சிவகுமார் - சகோதரன்
Contact
Mobile number - +91 8074657483
Mail Id - admin@gmail.com
சிவயோகன் - சகோதரன்
Contact
Mobile number - +91 8074657483
Mail Id - admin@gmail.com
ஸ்ரீகிரி
Contact
Mobile number - +91 8074657483
Mail Id - admin@gmail.com

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *