COLOMBO (NEWS 1ST) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 847ஆக உயர்வடைந்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *