உலகம்

மனைவி, பிள்ளைகளின் இறப்பு ,மூளைக்கட்டி, விடாமுயற்சி; நம்பக்கையின் மறுபெயர் – ஜோ பைடனின் கதை

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் 2021 ஜனவரி 21 அன்று பதவியேற்பார். அவர் முன்னர் 2008-2016 வரை ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில்…

லண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;

||தனது பிள்ளைகள் இருவரையும் ஏன் கழுத்தறுத்து கொன்றேன்|| என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரித்தானியாவில் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நடராஜா நித்தியகுமார்||. ||நானில்லாத காலத்தில் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்!

||பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  லண்டன் பல்கலைக்கழக மாணவி ||ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா|| (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி நேற்று வெள்ளிககிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம்…

||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு!

||அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்து,.. மாநிலங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பெரும்பாலும்m நிறைவுக்கு வந்துள்ள நிலையில் ||ஜோ பைடன்|| அதிகளவான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்rr.…

பிடன் வெற்றி உறுதியாகலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில்// ஜோ பிடன் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் //அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரகசிய சேவையினர் ஈடுபடவுள்ளதாக வொஷிங்டன்…

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு

பெய்ஜிங் கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு தரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. சீனாவின் உகான்…

சா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை, மராட்டியத்தில் 9 எம்.எல்.சி.களின் பதவிக்காலம் கடந்த 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்ட இந்த தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே…

கொரோனாவுக்கு பலி: 3 நாள் துக்கம்; பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சா பாலோ, பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.…

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு வீட்டிலேயே சிகிச்சை

டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் மொத்தம் 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர், கடந்த 2018-ம்…

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு – விமானங்கள், எரிபொருள் கிடங்குகள் சேதம்

திரிபோலி, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து லிபியாவில் குழப்பம் நிலவி வருகிறது. அப்போது நடந்த உள்நாட்டு கலவரத்தில், நீண்டகால சர்வாதிகாரியான கடாபி, ஆட்சியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு…