முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 500 பேருக்கு மேல் பி சி ஆர் பரிசோதனை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்  இருந்தும் 500 பேருக்கு மேல் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட பிராந்திய சுகாதார…

புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 109 பேருக்க கொரோனா!

பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் 146 பேர் முல்லைத்தீவ புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 68 ஆவது படைப்பிரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உதவி முதற்கட்டம் 5000 ரூபா!!

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது-க.விமலநாதன்//// முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான அரசாங்கத்தின் உதவிப்பொருட்கள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.// குடும்பம்…

மாங்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்!!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்இந்த சம்பவம் குறித்து மேலும்…

முல்லை மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை–சுமந்திரன்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப்பிரச்சனைகள் தொடர்பிலான தகவல் திரட்டும் நடவடிக்கையில்-பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். நேற்று (03) முல்லைத்தீவிற்கு பயணம்—மேற்கொண்ட அவர் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரை சந்தித்து…

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உதவித்தொகை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் 10000/- பெறுமதியான உதவித்தொகை வழங்குவதற்காக திறைசேரியிடம் இருந்து 3.6 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

இலங்கையின் பழமையான BCG தடுப்பூசி திட்டம் Covid-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்குமா?

Colombo (News 1st) ஒரு சில நாடுகளில் COVID-19 தொற்று வேகமாக பரவும் நிலையில், சில நாடுகளில் நோய் பரவும் வேகம் குறைவடைவதற்கான காரணம் புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.…

ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு எனத் தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கியுள்ளது. கொரோனா தடுப்பு…

அடக்குமுறையின் உச்சத்தின் வெளிபாடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! முள்ளிவாய்க்கால் போரின் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளும் 11 ஆம் ஆண்டின் நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மக்களால் நினைவிற்கொள்ளப்படவுள்ள நிலையில் அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாடாக அமைதியாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் காட்சி கொடுக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வடக்கில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் மாகாணசபை என்பன ஆட்சியில் இருந்தவேளை முண்டியடித்து நீயா நானா என ஆர்வம் காட்டிய பலர் இல்லாமல் மே-18 நினைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டுகளில் ஒரு மாதங்களுக்கு முன்னரே கூட்டங்கள் சிரமதான பணிகள், கொடிகள் என நினைவு நிகழ்வுக்கான அலங்காரங்கள் என விறுவிறுப்பாக நடைபெறும் இடமாக முள்ளிவாய்க்கால் மண் காணப்பட்டது அன்று பல அரசியல் வாதிகள் பதவிகளோடும் அதிகாரத்தோடும் இருந்தார்கள் இன்று அனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும்,மாகணசபை உறுப்பினர்களாகவும்,பதவிகள் அதிகாரங்கள் அற்ற நிலையில் இனிவரப்போகும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். கடந்த ஆண்டு நாட்டில் குண்டுவெடித்தது அதன் பிரதிபலிக்கா மக்களின் வருகை குறைவாக இருந்த போதும் போரில் உயிரிழந்தவர்களை நினைவிற்கொண்டார்கள். இன்று கொரோனா வைரஸ் நாட்டில் மட்டுமல்ல உல நாடுகளிலும் காணப்படுவதால் முள்ளிவாய்க்கால் நினைவில் உணர்வுடனேயே காணப்படுகின்றார்கள் புலம்பெயர்ந்த தமிழ்மக்களும். 16.05.2020 நாள் என்பது முள்ளிவாய்க்கால் மண்ணில் பலரின் வருகை மக்களின் சிரமதான பணிகள்,என களைகட்டும் செயற்பாடுகள் காணப்படும் ஆனால் இன்று மாறுபட்ட நிலையில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் முள்ளிவாய்க்கால் மண் காணப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதிச்சோதனை மற்றும் கிராமங்கள் வீதிகள் எங்கும் சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலையிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கான நினைவு நிகழ்வு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி போரில் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளவுள்ளார்கள் இரவு வேளை மக்கள் வீடுகளில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தவுள்ளார்கள் எவராலும் தடைசெய்யமுடிhத மறக்கமுடியாத ஆறாத வடுவாக மக்களின் மனங்களில் பதிந்திருக்கும் இன அழிப்பின் உச்ச இடம் முள்ளிவாய்க்கால் என்பதை ஆக்கிரமிப்பாளர்களும் அழிப்பினை மேற்கொண்டவர்களும் உணர்ந்து கொள்ளும் ஆண்டாக 11 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல்கள் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை, நாடு முழுவதும் 3ஆவது முறையாக கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு…

அடக்குமுறையின் உச்சத்தின் வெளிபாடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!

அடக்குமுறையின் உச்சத்தின் வெளிபாடாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! முள்ளிவாய்க்கால் போரின் உயிரிழந்த மக்களை நினைவிற்கொள்ளும் 11 ஆம் ஆண்டின் நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி…