ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு ரூ.500 டோக்கன்கள் மட்டுமே- டாஸ்மாக் நிர்வாகம்
சென்னை, ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, மதுபானக்கடைகளை திறப்பதற்கு…