கிளிநொச்சி

கிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி!

தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கிளிநொச்சியில்  8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்த பலத்த மழை காரணமாக கடந்த சில…

குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்கள நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பின்பற்றவேண்டிய சுகாதார…

30வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய் தேவரகொண்டா

COLOMBO (NEWS1ST)  –  தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகரே விஜய் தேவரகொண்டா. இன்று அவருக்கு 30ஆவது பிறந்தநாள். 1989ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நகர்கர்னூல் மாவட்டத்தில்…

சரக்கு ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் பலி “மிகுந்த வேதனையளிக்கிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரெயில்…

முகம்மாலையில் மீட்கப்பட்டது சோதிய படையி போராளியின் வித்துடல்! மார்போடு இறுகக் கட்டியணைத்த துப்பாக்கியும், வரிப் புலிச் சீருடையும், பொக்கட்டிற்குள் தேசியத் தலைவன் வே.பிரபாகரனின் ஒளிப் படத்தையும் (போட்டோ) பொக்கிசமாய் வைத்திருந்தவாறே வீர மறத்தி தன்னுயிர் ஈந்திருக்கிறாள் வித்தாகிப் போன வித்துடலில் இருந்த, விடுதலைப் புலிகளின் தனித்துவத்திலே ஒன்றான சோதிய படையணி, படையணியில் எத்தனையாவது உறுப்பினர், என்ற குறியீட்டு இலக்கம், குறுதி வகை பொறிக்கப்பட்டது. இலக்கம் 0164 என்னும் போது குறித்த பெண் போராளி இப் படையணியின் மூத்த போராளி என்பது உறுதியாகிறது. முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று கிளிநொச்சி நீதவான் வு.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மனித எச்சங்கள் சீருடை துப்பாக்கிகள் வெடிபொருட்கள் என்பன குறித்த இடத்தில் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட தடயப் பொருட்களில் வெடிபொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து பொலிஸ் பாதுகாப்பில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளைஇஇந்த பகுதியில் எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  (21)  காலை முதல் வீசி வந்த பலத்த காற்றினால் பூநகரி, குடமுருட்டி பகுதியிலுள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட பல…

முகம்மாலையில் மீட்கப்பட்டது சோதிய படையி போராளியின் வித்துடல்!

முகம்மாலையில் மீட்கப்பட்டது சோதிய படையி போராளியின் வித்துடல்! மார்போடு இறுகக் கட்டியணைத்த துப்பாக்கியும், வரிப் புலிச் சீருடையும், பொக்கட்டிற்குள் தேசியத் தலைவன் வே.பிரபாகரனின் ஒளிப் படத்தையும் (போட்டோ)…

பரந்தன் வீதியில் டிப்பர் மோதி 18 கால்நடைகள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் பரந்தன் வெலிக்கண்டல் சந்தியில் டிப்பர் வாகனம் மோதியதில் 18 மாடுகள் உயிரிழந்திருக்கின்றன. இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியில் இருந்து…

பரந்தனில் தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடியின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் திகதி…