இலங்கை

வேணாவில் கிராமத்தில் வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் காணி கோரி வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு…

நந்திக் கடல் நீர் கடலுடன் வெட்டி விடப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கனமழை  காரணமாக நந்திக்கடல் நிறைந்து வருகின்ற நிலையில் வட்டுவாகல் பாலத்தில் நீர் தேங்கி வரவதோடு வயல் நிலங்கள் பலவும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு…

நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சற்று முன்னர் சடலமாக மீட்பு

வங்காள விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை  ஏற்ப்படுத்தியிருந்தது இந்நிலையில் மழை மற்றும்…

முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா? சற்று நேரத்தில் தீர்ப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முடியுமா அல்லது அதற்கு தடை உத்தரவு நீடிக்கப்படுமா என்ற முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு மிக்க  தீர்ப்பு…

முல்லைத்தீவில் தொடர்மழை கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (23) காலை முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது நேற்றைய தினம் காலை முதல் இன்று…

கிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி!

தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கிளிநொச்சியில்  8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்த பலத்த மழை காரணமாக கடந்த சில…

திருகோணமலையில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட அவலம்!நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

சீனக்குடா திருகோணமலை-பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியைi பாலியல் துஷ்பிரயோகம்m செய்த குற்றவாளிக்கு 5 வருடகொடூர சிறை தண்டனை வழங்கிe தீர்ப்ப/ளிக்கப்பட்டுள்ளது. //மேல் நீதிமன்ற நீதிபதி /மாணிக்க/வாசகர்…

||சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிலேயே மரணமானதாகவும்,…

மன்னார் கிராம அலுவர் கொலை;சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைது!!

||மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் சக ||பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால்…

லண்டனில் தனது பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற கொலைகாரனின் பகீர் வாக்குமூலம்;

||தனது பிள்ளைகள் இருவரையும் ஏன் கழுத்தறுத்து கொன்றேன்|| என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் பிரித்தானியாவில் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நடராஜா நித்தியகுமார்||. ||நானில்லாத காலத்தில் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே…