இந்தியா

பிக்பாஸ்-4 குடும்பத்தில்இணைய வந்த சுசித்ரா அலறி ஓட்டம்!ஏன் தெரியுமா

பிக்பாஸ்-4 //குடும்பத்தில் இணைவதற்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடியதாக செய்தி வெளியாகியுள்ளது// உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்…

COVID – 19 எண்ணிக்கை 847 ஆகியது

COLOMBO (NEWS 1ST) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 847ஆக உயர்வடைந்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.…

டெல்லியில் இருந்து சென்னை உள்பட 15 நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது

புதுடெல்லி, கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புலம்பெயர்ந்த…

வென்டிலேட்டரில் 38 நாட்கள் : கொரோனாவை வீழ்த்தி குணமாகிய முதல் இந்தியர்

கொல்கத்தா மேற்குவங்காள மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர் முகர்ஜி நிதாய்தாஸ் முகர்ஜி (வயது 52) அவருக்கு கடுமையான இருமல் மற்றும் சளி ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர்…

தனிமை முகாமுக்கு பயந்து : ஒடிசாவுக்கு சென்ற ரெயிலில் இருந்து 20 தொழிலாளர்கள் குதித்து தப்பினர்

புவனேஸ்வர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,213 புதிய கொரோனா பாதிப்புடன் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது, இது இதுவரை மொத்தம் 67,152 பாதிப்புகளாக உள்ளது என்று மத்திய சுகாதாaர அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.சமீபத்திய தசாப்தங்களில் உலகம் கண்ட மிகத் தொற்றுநோய்களில் ஒன்றான இந்தியாவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது; கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் இறந்து உள்ளனர்.மீட்பு விகிதம் இன்று காலை 31.14 சதவீதமாக இருந்தது, கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட 26.59 சதவீதத்தை விட குறிப்பிடத்தக்க முன்னேaற்றம் கண்டு உள்ளது.இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆகவும், உயிரிழப்பு இரண்டாயிரத்து 109 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஒடிசாவில் தற்போது வரை பதிவான மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 294 ஆகும், அவற்றில் 63 குணமாகி 2 மரணங்கள் பதிவாகியுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 10 மாநிலங்களில் ஒடிசாவும்ஒன்று ஆகும்.இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒடிசாவுக்கு வந்த ரெயில்,பெனகாடியா என்னும் ஊரில் ஒரு பாலத்தின் மீது மெதுவாகச் சென்றபோது அதில் இருந்து இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து ஓடினர். இதையறிந்த ஊர்மக்கள் 7 பேரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து அவர்களை அங்குள்ள முகாமில் தனிமையில் வைத்துள்ளனர். கீழே குதித்தவர்களில் 20 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.வெளிமாநிலத் தொழிலாளர்களை 28 நாட்கள் முகாமில் தனிமையில் வைப்பதை ஒடிசா அரசு கட்டாயம் ஆக்கியுள்ள நிலையில் இவர்கள் தப்பியுள்ளனர்.  

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக…

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதி நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின்…

தமிழகத்தில் ஊரடங்கு மீறல்: ரூ.7.63 கோடி அபராதம் வசூல்

சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் 31ந்தேதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில்…

ராஜஸ்தானில் மேலும் 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து…