Month: November 2020

||மன்னாரில் தீயில் எரிந்து உயிரை மாய்த்த 20 வயது யுவதி!!

||மன்னார் பகுதியில் வசிந்த வந்த இளம் யுவதி  தீயில் எரிந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்!

||பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  லண்டன் பல்கலைக்கழக மாணவி ||ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா|| (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி நேற்று வெள்ளிககிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம்…

||அமெரிக்காவின் ||46 வது புதிய ஜனாதியாக ஜோ பைடன் தெரிவு!

||அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்து,.. மாநிலங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பெரும்பாலும்m நிறைவுக்கு வந்துள்ள நிலையில் ||ஜோ பைடன்|| அதிகளவான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்rr.…

||வெலிக்கடை சிறையில் சஹ்ரானின் மனைவி உட்பட 30 பேருக்கு கொரோனா!

||வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், /ஏப்ரல்-21/ தாக்குலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/. ||கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த…

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் 80 பேருக்குக் கொரோனா!!

|நாட்டில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் ||80|| இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்… என்று வைத்தியர் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.. ||கொரோனாத் தொற்றுக்குள்ளான…

இலங்கையில் 30வது கொரோனா மரணம் உறுதி; 23 வயதுடைய இளைஞன்!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஏற்பட்ட //30வது மரணம்// உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய /அசேல குணவர்தன/ உறுதிப்படுத்தியுள்ளார்/.…

||க.பொ.த|| சாதாரண தர பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்!

||2020 நடைபெறவேண்டிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது||. /கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இது தொடர்பிலான அறிவித்தலை விடுத்துள்ளார். திட்டமிட்டவகையில் /2021…

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் போலீசாரால் யாக பூசை!

வடமாகாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கொவிட் 19 //நெருக்கடியில் இருந்து நாட்டிற்கு ஆசிவேண்டியும் ஒட்டுமொத்த மக்களையும் கொரோன தொற்றில் இருந்து பாதுகாக்குமாறும் ஒட்டுசுட்டான்…

திருகோணமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விசம் அருந்திய நிலையில் மீட்பு!!

திருகோணமலை –||ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சு அருந்தியதில் 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்||. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரே இவ்வாறு…