வவுனியா – கோவில்புதுக்குளத்தில் இன்று (25) பிற்பகல் 12 மணியளவில் வன்னிப் பிராந்திய விசேட போதை ஒழிப்பு பிரிவினரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு உள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.