||கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டி|| பிரமரால்  நாட்டில் உள்ள அனைத்து இந்து பௌத்த,கிறிஸ்தவ,முஸ்லீம் மத வழிபாட்டு தலங்களில் வழிபாட்டு பூசைகள்  முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.||
||முல்லைத்தீவு மாவட்ட அராசாங்க அதிபர் க.விலமநாதன் அவர்களின் ஏற்பாட்டில் ||வற்றாப்பளை கண்ணகி அம்மன்|| ஆலயத்தில யாக பூசை அபிசேகங்கள் வெகு சிறப்பாக ஆலய பிரதமருக்கள்  கந்ததாசகுருக்கள் தலைமையில் ஜந்து குருக்களினால் மிருத்திஞ்ச ஹோம யாக பூசை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
||இந்த வழிபாட்டில் ஆலய நிர்வாகத்தினருடன் மாவட்ட அரசாங்க அதிபர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமைமகள்,கிராம அலுவலகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்க ஆசிவேண்டி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.||

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *