கடந்த 24 மணி நேரத்திற்குள் உயர்வானதாக உணரப்பட்டுள்ளது.நேற்று வீசிய காற்றின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் கைதடி பகுதியில் பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது கோப்பாய் நீர்வேலிப்பகுதிகளில் அதிகளவான விவசாயிகளின் வாளைத்தோட்டங்கள் கடும் காற்றினால் சாய்ந்துள்ளன.