தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது-க.விமலநாதன்////
முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான அரசாங்கத்தின் உதவிப்பொருட்கள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.//
குடும்பம் ஒன்றிற்கு பத்தாயிரம் ரூபா வீதம் முதற்கட்டம் ஜந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளன.//
இவற்றை பிரதேச செயலகங்கள் சதோசா அல்லது கூட்டுறவு சங்கம் ஊடாக பொருட்களை பெற்று தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொடுக்க வேண்டும் என பிரதே செயலாளர்களுக்கு பணித்துள்ளார்.//

By admin

One thought on “முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உதவி முதற்கட்டம் 5000 ரூபா!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *