||மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் சக ||பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்||.

||இலுப்பைக்கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில் கடந்த 3ஆம் திகதி மாலை 7 மணியளவில் பயணித்த கிராம சேவகர் இனந்தெரியாத நபர் ஒருவரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்||.

||இந்தநிலையில், பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தில் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை போலீசார் விசாரித்து வருவதாகவும்||

||இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இறந்த கிராம சேவகருடன் கூடப் பணியாற்றும் பெண் கிராம சேவகரின் கணவர் எனவும், இவர்களுக்கிடையில் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினை இருந்து எனவும் தெரியவந்துள்ளது.இது தொடர்பான தகவல்களை போலீசார் விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *