பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் 146 பேர் முல்லைத்தீவ புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 68 ஆவது படைப்பிரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் //மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசேதனையின் போது இதுவரை 109// பேருக்கு கொரோன தொற்று இருப்பது இனம் காணப்பட்டு அவர்கள் கொரோனா மருத்துவ மனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.///
இன்னிலையில் 14 நாட்களை கடந்த 37 பேருக்கு பி.சி.ஆர் பரிசேதனையில் தொற்று இனம்காணப்படாத நிலையில் அவர்கள் 05.11.2020 இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்//

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *