நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம், நிந்தவூர் 02ம் பிரிவைச் சேர்ந்த சல்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் 03 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது. கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரினது என தெரிவிக்கப்படுகின்றது.