தென்காசி: தென்காசியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக தென்காசி மாறியுள்ளது. சிவப்பு மண்டலமாக தென்காசி மாறியதால் திறக்கப்பட்ட கடைகள் அனைத்தையும் மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *