நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிலேயே மரணமானதாகவும், மேலும் அவர் புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.