சீனக்குடா திருகோணமலை-பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியைi பாலியல் துஷ்பிரயோகம்m செய்த குற்றவாளிக்கு 5 வருடகொடூர சிறை தண்டனை வழங்கிe தீர்ப்ப/ளிக்கப்பட்டுள்ளது.

//மேல் நீதிமன்ற நீதிபதி /மாணிக்க/வாசகர் இளஞ்செழியன்/குறித்த தீர்ப்பினை நேற்று (11) திறந்த நீதிம/ன்றில் வாசித்துக் காட்டி தீர்பளித்தார். திருகோணமலையில் /2012/ ஆம் ஆண்டு சீனக்குடா பொலி/ஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புகையிரத நிலைய விடுதியில் வசித்து வந்த 9 வயது சிறுமி அருகில்l உள்ள வீட்டுக்கு காற்/றடிக்கும் பம் கொடுக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்r.
பம் கொடு/க்கச் சென்ற பிள்ளை வீட்டுக்கு திரும்பி வர/வில்லை என அவரது தந்தை தேடிச் சென்றுள்ளார்r. அப்போது பாழடைந்த வீட்டுக்குள் வைத்து தனது நண்பர் மூலம் பாலியல் துஷ்பி/ரயோகம்m இடம்பெற்றுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்l, ஒன்பது வயதுசிறுமியை பாலியல் குற்றம் செய்தமை தொடர்பில் திருகோ/ணமலை மேல் நீதிமன்றில் குற்றப்ப/த்திரிக்கை தாக்கல் செ/ய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்குற்றவாளி என நிரூபிக்கப்ப/ட்டதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணி/க்கவாசகர் இளஞ்செழியன் குறித்த தீர்ப்பினைநீதிமன்றில் வாசித்துக் காட்டினார்.
/இதில் இர/ண்டு குற்றச்சாட்டுகளுக்கும் 5வருட கடூழிய சிறை தண்ட/னை விதிக்குமாறு/ம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், செலுத்தத் தவறு/ம் பட்சத்தில் 1 ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்/குமாறு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையி/ட்டார்.
 இதேவேளை அரச செலவாக பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *