திருகோணமலை –||ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சு அருந்தியதில் 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்||.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரே இவ்வாறு விசம் அருந்திய நிலையில், அதில் 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.||

திருகோணமலை பொதுவைத்தியாசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஐவரும் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், 16 வயதுடைய ||விதுஷிகா|| எனும் சிறுமி உயிரிழந்தார்.

||இதுவரையில் அக்குடும்பத்தினரின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.||

||எனினும் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது||

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *