||2020 நடைபெறவேண்டிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தலை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது||.
/கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இது தொடர்பிலான அறிவித்தலை விடுத்துள்ளார்.
திட்டமிட்டவகையில் /2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி/ வரை பரீட்சை நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் /03 ஆம் தவணைக்கான விடுமுறைக் காலம் மேலும் 02 வாரம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது/.