கடலூர்: கோயம்பேடு மூலம் கடலூர் மாவட்டத்தில் மட்டும் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூருக்கு சென்ற 105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *