சா பாலோ,
பிரேசில் நாட்டில் கொரோனா வைரசுக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பிரேசில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் யோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். நாடாளுமன்றத்தின் அரசிதழில் இந்த தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *