வடமாகாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கொவிட் 19 //நெருக்கடியில் இருந்து நாட்டிற்கு ஆசிவேண்டியும் ஒட்டுமொத்த மக்களையும் கொரோன தொற்றில் இருந்து பாதுகாக்குமாறும் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் //யாகபூசை //ஒன்று இன்று /06.11.2020/ நடைபெற்றுள்ளது.
/ஜப்பசிவெள்ளியான இன்று /ஒட்டுசுட்டான் தான்தோற்றீஸ்வரர்/ஆலய குருக்கள் உள்ளிட்ட குருக்களின் ஏற்பாட்டில் இந்த யாகபூசை சிறப்புற நடைபெற்றுள்ளது// இதில் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலீசார் கலந்துகொண்டு கொரோனா தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட ஆசி வேண்டியுள்ளார்/.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *