இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஏற்பட்ட //30வது மரணம்// உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய /அசேல குணவர்தன/ உறுதிப்படுத்தியுள்ளார்/.

/23/ வயதுடைய கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது/.

நீரிழிவு நோய் பாதிப்பு காரணமாக /கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில்/ சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டதையடுத்து குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (நவ-05) உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்/.

/கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொரோனா/ தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரையான கொரோனா மரணங்களின் எண்ணிக்ககை 30 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது/.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *