|நாட்டில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் ||80|| இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்… என்று வைத்தியர் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது..

||கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகக் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் விசேட சிகிச்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது.. எனவும் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

||இதுவரையில்| 28| கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் எனவும், அதேவேளை |4|கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாத் தொற்றுடன் குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர் எனவும் சுகாதாரப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது|.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *